• உம்மை மறந்து வாழ்ந்தாலும்…
    உம்மை மறுதலித்தாலும்…
    என்னை விட்டுப் பிரியாமல் உறவானவர் நீரே.

    “நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே…
    நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே…”

    Comment “Amen
    உம்மை மறந்து வாழ்ந்தாலும்… உம்மை மறுதலித்தாலும்… என்னை விட்டுப் பிரியாமல் உறவானவர் நீரே. 🥺✝️ “நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே… நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே…” ❤️‍🩹 Comment “Amen❤️”
    Like
    3
    0 Σχόλια 0 Μοιράστηκε 193 Views
  • உம்மை மறந்து வாழ்ந்தாலும்…
    உம்மை மறுதலித்தாலும்…
    என்னை விட்டுப் பிரியாமல் உறவானவர் நீரே.

    “நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே…
    நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே…”

    Comment “Amen
    உம்மை மறந்து வாழ்ந்தாலும்… உம்மை மறுதலித்தாலும்… என்னை விட்டுப் பிரியாமல் உறவானவர் நீரே. 🥺✝️ “நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே… நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே…” ❤️‍🩹 Comment “Amen❤️”
    Like
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 160 Views
  • *Lot—The Veil...*

    "And the Lord said to Abram, after Lot had separated from him: 'Lift your eyes now and look from the place where you are—northward, southward, eastward, and westward'" (Genesis 13:14).

    We read in the Bible that from the day the Lord called Abram, Lot traveled along with him. One day, a dispute arose between the herdsmen of their respective flocks. Consequently, Lot chose to separate from Abram and settled near Sodom.

    After Lot had separated from him, the Lord God spoke to Abram and made a promise: *"All the land which you see I give to you and your descendants forever. And I will make your descendants as the dust of the earth... Arise, walk in the land through its length and its width, for I will give it to you"* (Genesis 13:17).

    Every name in the Bible holds a meaning. The name "Lot" means "veil" or "covering." Just as one cannot lift one's head to look upward when wearing a veil, the Lord did not tell Abram to "lift up his eyes and look" as long as Lot—that "veil"—was with him.

    In our own lives, too, there may be things or people around us acting like veils that prevent us from looking up. When the Lord chooses and calls us, we must step out from under such influences. Otherwise, God Himself will remove that veil. The Scripture speaks of Lot, describing him as a righteous man who was tormented in his righteous soul day after day by the lawless deeds he saw and heard (2 Peter 2). Although Lot was righteous, God waited until he parted ways with Abraham—or until the Lord Himself caused that separation. Even if the people around us are good, it is wise to separate from them when God instructs us to do so.

    There is no doubt that the Lord will bless us abundantly when that veil is removed from us.

    Amen.

    *லோத்து என்னும் முக்காடு...*

    "லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்" (ஆதியாகமம் 13.14)

    கர்த்தர் ஆபிரகாமை அழைத்த நாள் முதல் ஆபிரகாமோடு கூட லோத்துவும் அவனோடே பிரயாணம் செய்வதை வேதத்தில் வாசிக்கிறோம். ஒரு நாள் இருவருடைய மந்தை மேய்ப்பவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே லோத்து தன் இஷ்டப்படி ஆபிரகாமை விட்டு பிரிந்து சோதோமுக்கு அருகில் குடிபெயர்ந்து போகிறான்.

    இப்படி லோத்து ஆபிரகாமை விட்டு பிரிந்த பின்னர் தேவனாகிய கர்த்தர் அவனோடே இடைப்பட்டு *நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்....நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்துதிரி. உனக்கு அதைத் தருவேன்* (ஆதி 13:17) என்று வாக்கு பண்ணுகிறார்.

    வேதத்தில் காணப்படும் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தமுண்டு. லோத்து என்ற பெயருக்கு *முக்காடு* என்று அர்த்தம். எப்படி முக்காடு போட்டிருக்கும் போது தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்க்க முடியாதோ அதைப்போலவே *லோத்து என்ற முக்காடு* ஆபிரகாமுடன் இருந்த வரை கர்த்தர் ஆபிரகாமிடம் *உன் கண்களை ஏறெடுத்துப் பார்* என்று சொல்லவில்லை.‌

    நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நிமிர்ந்து பார்க்கக்கூடாதபடி அநேக முக்காடுகள் போன்ற காரியங்களோ அல்லது மனிதர்களோ நம்மை சுற்றி இருக்கலாம். கர்த்தர் நம்மை தெரிந்து கொண்டு அழைக்கும் போது அதை விட்டு நாம் வெளியே வர வேண்டும். இல்லையென்றால் அந்த முக்காட்டை தேவனே எடுத்துப் போடுவார்.

    *நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க,..* (2 பேதுரு 2) என்று லோத்தைக் குறித்து வேதம் சொல்லுகிறது‌.‌ லோத்து நீதிமானாயிருந்தாலும் அவன் ஆபிரகாமை விட்டு விலகும் வரை அல்லது கர்த்தரே அவனை விலக்கும் வரை தேவன் காத்திருந்தார். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் தேவன் அவர்களை நம்மை விட்டு விலக்கச் சொல்லும் போது விலக்குவது நல்லது.

    முக்காடு நம்மை விட்டு விலகும் போது கர்த்தர் நம்மை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

    ஆமென்
    *Lot—The Veil...* "And the Lord said to Abram, after Lot had separated from him: 'Lift your eyes now and look from the place where you are—northward, southward, eastward, and westward'" (Genesis 13:14). We read in the Bible that from the day the Lord called Abram, Lot traveled along with him. One day, a dispute arose between the herdsmen of their respective flocks. Consequently, Lot chose to separate from Abram and settled near Sodom. After Lot had separated from him, the Lord God spoke to Abram and made a promise: *"All the land which you see I give to you and your descendants forever. And I will make your descendants as the dust of the earth... Arise, walk in the land through its length and its width, for I will give it to you"* (Genesis 13:17). Every name in the Bible holds a meaning. The name "Lot" means "veil" or "covering." Just as one cannot lift one's head to look upward when wearing a veil, the Lord did not tell Abram to "lift up his eyes and look" as long as Lot—that "veil"—was with him. In our own lives, too, there may be things or people around us acting like veils that prevent us from looking up. When the Lord chooses and calls us, we must step out from under such influences. Otherwise, God Himself will remove that veil. The Scripture speaks of Lot, describing him as a righteous man who was tormented in his righteous soul day after day by the lawless deeds he saw and heard (2 Peter 2). Although Lot was righteous, God waited until he parted ways with Abraham—or until the Lord Himself caused that separation. Even if the people around us are good, it is wise to separate from them when God instructs us to do so. There is no doubt that the Lord will bless us abundantly when that veil is removed from us. Amen. *லோத்து என்னும் முக்காடு...* "லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்" (ஆதியாகமம் 13.14) கர்த்தர் ஆபிரகாமை அழைத்த நாள் முதல் ஆபிரகாமோடு கூட லோத்துவும் அவனோடே பிரயாணம் செய்வதை வேதத்தில் வாசிக்கிறோம். ஒரு நாள் இருவருடைய மந்தை மேய்ப்பவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே லோத்து தன் இஷ்டப்படி ஆபிரகாமை விட்டு பிரிந்து சோதோமுக்கு அருகில் குடிபெயர்ந்து போகிறான். இப்படி லோத்து ஆபிரகாமை விட்டு பிரிந்த பின்னர் தேவனாகிய கர்த்தர் அவனோடே இடைப்பட்டு *நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்....நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்துதிரி. உனக்கு அதைத் தருவேன்* (ஆதி 13:17) என்று வாக்கு பண்ணுகிறார். வேதத்தில் காணப்படும் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தமுண்டு. லோத்து என்ற பெயருக்கு *முக்காடு* என்று அர்த்தம். எப்படி முக்காடு போட்டிருக்கும் போது தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்க்க முடியாதோ அதைப்போலவே *லோத்து என்ற முக்காடு* ஆபிரகாமுடன் இருந்த வரை கர்த்தர் ஆபிரகாமிடம் *உன் கண்களை ஏறெடுத்துப் பார்* என்று சொல்லவில்லை.‌ நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நிமிர்ந்து பார்க்கக்கூடாதபடி அநேக முக்காடுகள் போன்ற காரியங்களோ அல்லது மனிதர்களோ நம்மை சுற்றி இருக்கலாம். கர்த்தர் நம்மை தெரிந்து கொண்டு அழைக்கும் போது அதை விட்டு நாம் வெளியே வர வேண்டும். இல்லையென்றால் அந்த முக்காட்டை தேவனே எடுத்துப் போடுவார். *நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க,..* (2 பேதுரு 2) என்று லோத்தைக் குறித்து வேதம் சொல்லுகிறது‌.‌ லோத்து நீதிமானாயிருந்தாலும் அவன் ஆபிரகாமை விட்டு விலகும் வரை அல்லது கர்த்தரே அவனை விலக்கும் வரை தேவன் காத்திருந்தார். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் தேவன் அவர்களை நம்மை விட்டு விலக்கச் சொல்லும் போது விலக்குவது நல்லது. முக்காடு நம்மை விட்டு விலகும் போது கர்த்தர் நம்மை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆமென்🎉
    0 Σχόλια 0 Μοιράστηκε 7 Views
  • *A One-Day Journey...*

    "And Jonah began to enter the city on the first day’s walk. Then he cried out and said, 'Yet forty days, and *Nineveh shall be overthrown!*'” (Jonah 3:4)

    The sin of Nineveh, the capital of Assyria, had reached the presence of the Lord. The Lord sent His prophet, Jonah, to Nineveh to warn it. Walking through the city for a full day, the prophet warned the people that *Nineveh would be destroyed in 40 days*.

    In biblical times, a "one-day journey" covered a distance of approximately 40 kilometers. The Word of the Lord declares that *our Jesus is greater than Jonah* (Matthew 12:41)—Jonah, who walked that distance and saved the people's lives from destruction.

    For the people of Nineveh were saved because Jonah undertook *just a one-day journey*. In contrast, our Lord Jesus Christ continues to deliver His Word to us today through various means, *to save us from eternal destruction*.

    It is not merely a *40-kilometer journey* like Jonah's; Jesus continues to teach us throughout our entire lives. Indeed, *goodness and mercy* follow us *all the days of our lives* (Psalm 23:6).

    Amen.

    *ஒரு நாள் பிரயாணம்...*

    "யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது *நினிவே கவிழ்க்கப்பட்டுப் போம்* என்று கூறினான்" (யோனா 3:4)

    அசீரியாவின் தலைநகரமான *நினிவேயின் பாவம்* கர்த்தருடைய சமூகத்தில் எட்டியது.‌ கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசியான யோனாவை நினிவேக்கு அனுப்பி அதை எச்சரிக்கிறார்.‌ பட்டணத்திற்கு சென்று ஒரு நாள் முழுவதும் நடந்து *40 நாட்களில் நினிவே அழிக்கப்படும்* என்று தீர்க்கதரிசி ஜனங்களை எச்சரிக்கிறார்.‌

    வேத நாட்களில் ஒரு நாள் பிரயாணம் என்பது ஏறக்குறைய 40 கி.மீ தூரமாகும்‌. அத்தனை தூரம் நடந்து ஜனங்களுடைய ஜீவனை அழிவிற்கு தப்புவித்த *யோனாவை விட நம் இயேசு பெரியவர்* ( மத் 12.41) என்று கர்த்தருடைய வார்த்தை சொல்கிறது.‌

    ஏனென்றால் யோனா *ஒரே ஒரு நாள் பிரயாணம்* செய்ததினால் நினிவே ஜனங்கள் காக்கப்பட்டார்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ *நித்திய அழிவிலிருந்து நம்மை காக்கும் படிக்கு* இன்றும் தம்முடைய வார்த்தையை நமக்கு யார் மூலமாவது தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

    யோனாவைப் போல *40 கிலோ மீட்டர் தூரம்* மட்டுமல்ல.‌ நம்முடைய வாழ்நாளெல்லாம் இயேசு போதித்துக் கொண்டே இருக்கிறார்‌. அதாவது *ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்* ( சங்கீதம் 23.6) நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    ஆமென்
    *A One-Day Journey...* "And Jonah began to enter the city on the first day’s walk. Then he cried out and said, 'Yet forty days, and *Nineveh shall be overthrown!*'” (Jonah 3:4) The sin of Nineveh, the capital of Assyria, had reached the presence of the Lord. The Lord sent His prophet, Jonah, to Nineveh to warn it. Walking through the city for a full day, the prophet warned the people that *Nineveh would be destroyed in 40 days*. In biblical times, a "one-day journey" covered a distance of approximately 40 kilometers. The Word of the Lord declares that *our Jesus is greater than Jonah* (Matthew 12:41)—Jonah, who walked that distance and saved the people's lives from destruction. For the people of Nineveh were saved because Jonah undertook *just a one-day journey*. In contrast, our Lord Jesus Christ continues to deliver His Word to us today through various means, *to save us from eternal destruction*. It is not merely a *40-kilometer journey* like Jonah's; Jesus continues to teach us throughout our entire lives. Indeed, *goodness and mercy* follow us *all the days of our lives* (Psalm 23:6). Amen. *ஒரு நாள் பிரயாணம்...* "யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது *நினிவே கவிழ்க்கப்பட்டுப் போம்* என்று கூறினான்" (யோனா 3:4) அசீரியாவின் தலைநகரமான *நினிவேயின் பாவம்* கர்த்தருடைய சமூகத்தில் எட்டியது.‌ கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசியான யோனாவை நினிவேக்கு அனுப்பி அதை எச்சரிக்கிறார்.‌ பட்டணத்திற்கு சென்று ஒரு நாள் முழுவதும் நடந்து *40 நாட்களில் நினிவே அழிக்கப்படும்* என்று தீர்க்கதரிசி ஜனங்களை எச்சரிக்கிறார்.‌ வேத நாட்களில் ஒரு நாள் பிரயாணம் என்பது ஏறக்குறைய 40 கி.மீ தூரமாகும்‌. அத்தனை தூரம் நடந்து ஜனங்களுடைய ஜீவனை அழிவிற்கு தப்புவித்த *யோனாவை விட நம் இயேசு பெரியவர்* ( மத் 12.41) என்று கர்த்தருடைய வார்த்தை சொல்கிறது.‌ ஏனென்றால் யோனா *ஒரே ஒரு நாள் பிரயாணம்* செய்ததினால் நினிவே ஜனங்கள் காக்கப்பட்டார்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ *நித்திய அழிவிலிருந்து நம்மை காக்கும் படிக்கு* இன்றும் தம்முடைய வார்த்தையை நமக்கு யார் மூலமாவது தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார். யோனாவைப் போல *40 கிலோ மீட்டர் தூரம்* மட்டுமல்ல.‌ நம்முடைய வாழ்நாளெல்லாம் இயேசு போதித்துக் கொண்டே இருக்கிறார்‌. அதாவது *ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்* ( சங்கீதம் 23.6) நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆமென்❤️
    0 Σχόλια 0 Μοιράστηκε 15 Views
  • Thalaimuraigalin Sangeetham — The Story Behind the Songs! "
    When we hear these Songs...
    Those old Days come rushing back...
    That Pure Worship feeling
    from those precious times
    comes alive again!

    Songs that our Forefathers sang
    generation after generation...
    still touching our Hearts today!

    https://youtu.be/Np7moMZyRhE

    Source From : LightHouse Records (Youtube Channel)

    What makes this Special?
    Artists we have only ever Heard...
    We can now finally SEE them
    all in a Single Frame!

    The Numbers speak for themselves!
    8 Episodes
    20 Lakh Views
    In just 2 Months!

    A Special Message to the Lighthouse Team!
    Your hard work was never in vain...
    Every single effort you put in has
    touched Millions of Hearts!
    Big Thanks from all of us!

    Please Share this Post!
    Share with your Media Friends...
    Support the Lighthouse Team...
    Help this Ministry
    grow even further!

    Join us for Daily Updates:
    https://whatsapp.com/channel/0029VaAUcNLFCCoekVvWrw18
    DM / WhatsApp : +91 8667481972
    Consultation:
    christianmediaartist.com/consultation.php
    "To God Be The Glory!"

    #தலைமுறைகளின்சங்கீதம் #ThalaimuraigalinSangeetham #LighthouseTeam #TamilChristianSongs #ChristianHeritage #TamilWorship #ChristianMediaArtist #TamilChristian #TamilMinistry #TamilGospel #OldTamilHymns #TamilChristianMusic #ChristianSongs #WorshipMusic #TamilChristianReel #ChristianCreator #MediaMinistry #GodlyContent #20LakhViews #Trending #GodsGlory #ChristianCommunity #TamilBelievers #ChristianYouth #SpiritualHeritage #christianmediaartist #CMA
    Thalaimuraigalin Sangeetham — The Story Behind the Songs! 🎵✝️" When we hear these Songs... Those old Days come rushing back... That Pure Worship feeling from those precious times comes alive again! ❤️✝️ Songs that our Forefathers sang generation after generation... still touching our Hearts today! 🔥 👉 https://youtu.be/Np7moMZyRhE 📌 Source From : LightHouse Records (Youtube Channel) What makes this Special? 💡 🎤 Artists we have only ever Heard... We can now finally SEE them all in a Single Frame! 😍🙌 The Numbers speak for themselves! 📊 🎬 8 Episodes 👁️ 20 Lakh Views 📅 In just 2 Months! A Special Message to the Lighthouse Team! 💌 Your hard work was never in vain... Every single effort you put in has touched Millions of Hearts! 🙏 Big Thanks from all of us! ❤️✝️ Please Share this Post! 🔄 Share with your Media Friends... Support the Lighthouse Team... Help this Ministry grow even further! 🙌✝️ 📲 Join us for Daily Updates: 👉 https://whatsapp.com/channel/0029VaAUcNLFCCoekVvWrw18 📩 DM / WhatsApp : +91 8667481972 📞💬 🌐 Consultation: 👉 christianmediaartist.com/consultation.php "To God Be The Glory!" ✝️🙏 #தலைமுறைகளின்சங்கீதம் #ThalaimuraigalinSangeetham #LighthouseTeam #TamilChristianSongs #ChristianHeritage #TamilWorship #ChristianMediaArtist #TamilChristian #TamilMinistry #TamilGospel #OldTamilHymns #TamilChristianMusic #ChristianSongs #WorshipMusic #TamilChristianReel #ChristianCreator #MediaMinistry #GodlyContent #20LakhViews #Trending #GodsGlory #ChristianCommunity #TamilBelievers #ChristianYouth #SpiritualHeritage #christianmediaartist #CMA
    0 Σχόλια 0 Μοιράστηκε 85 Views
  • ஆ அற்புதமே அவர் நடத்துதலே
    ஆ அற்புதமே அவர் நடத்துதலே
    Like
    2
    0 Σχόλια 0 Μοιράστηκε 13 Views 0
  • எனது தலைவன் இயேசு ராஜன்
    எனது தலைவன் இயேசு ராஜன்
    Like
    2
    0 Σχόλια 0 Μοιράστηκε 8 Views 0
  • பெத்தலேம் சத்திர முன்னனையில்
    பெத்தலேம் சத்திர முன்னனையில்
    Like
    2
    0 Σχόλια 0 Μοιράστηκε 16 Views 0
  • After a long time, Director J. Ramesh is back with a powerful Christian movie “OM SHALOM – ஓம் ஷாலோம்”

    The trailer has been on YouTube for 11 days, but only 788 views so far.
    Imagine what could happen with a good Distribution Team!
    Tamil Nadu Population (2025): 7.5 – 5.5 crore
    Tamil Christian Population: 48 – 51 lakhs

    There’s so much potential to spread this message of peace & faith.
    Watch the trailer here:
    https://youtu.be/98ln3o6Z26ksi=7BuvCHdEElanz674

    We talk a lot about Revival (“எழுப்புதல்”) these days – this film can truly help share the Gospel in many places.

    As Hebrews 5:14 says:
    “Solid food is for the mature, who by constant use have trained themselves to distinguish good from evil.” 

    Stay connected with us daily for Christian Media updates:
    https://whatsapp.com/channel/0029VaAUcNLFCCoekVvWrw18

    #OmShalom#ChristianMovie #FaithBasedFilm #GospelMovie #JesusFilm #TamilChristian #ChristianCinema #ChristianMotivation #ChristianMedia #BibleVerse #ChristianFaith #ChristianInspiration #TamilChurch #ChristianTamil #FaithInGod #JesusSaves#christianmediaartist
    🎬✨ After a long time, Director J. Ramesh is back with a powerful Christian movie “OM SHALOM – ஓம் ஷாலோம்” 🙏🎥 🎞️ The trailer has been on YouTube for 11 days, but only 788 views so far. Imagine what could happen with a good Distribution Team! 🌍📣 📊 Tamil Nadu Population (2025): 7.5 – 5.5 crore ✝️ Tamil Christian Population: 48 – 51 lakhs 🙌 There’s so much potential to spread this message of peace & faith. 🕊️💫 📺 Watch the trailer here: 👉 https://youtu.be/98ln3o6Z26ksi=7BuvCHdEElanz674 💬 We talk a lot about Revival (“எழுப்புதல்”) these days – this film can truly help share the Gospel in many places. As Hebrews 5:14 says: “Solid food is for the mature, who by constant use have trained themselves to distinguish good from evil.” 📖🔥 Stay connected with us daily for Christian Media updates: 👉 https://whatsapp.com/channel/0029VaAUcNLFCCoekVvWrw18 #OmShalom#ChristianMovie #FaithBasedFilm #GospelMovie #JesusFilm #TamilChristian #ChristianCinema #ChristianMotivation #ChristianMedia #BibleVerse #ChristianFaith #ChristianInspiration #TamilChurch #ChristianTamil #FaithInGod #JesusSaves#christianmediaartist
    0 Σχόλια 0 Μοιράστηκε 25 Views
  • ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா
    ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா
    Love This
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 11 Views 118
Αναζήτηση αποτελεσμάτων